LATEST NEWS3 months ago
TN BUDJET: பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு… நிதியமைச்சர் மகிழ்ச்சி அறிவிப்பு…!!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய வில்சன்...