LATEST NEWS2 months ago
“அய்யோ காப்பாத்துங்க..” அலறித் துடித்த அண்ணன் – தம்பி..! ஆடுகளுக்கு புல் அறுக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், ஷேர்கோட் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்ஜ்பூர் கிராமத்தில், சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகள் வெடித்துச் சிதறியதில், ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்...