LATEST NEWS2 months ago
பகீர்… தெரிந்தே உயிரோடு விளையாடினார்களா..? சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி பரிதாப பலி… FIR-ல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…! அமைச்சர் வன்னியரசு சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையை மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர். மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி...