LATEST NEWS1 month ago
“ரூ.5,000 தந்தாதான் பட்டா தருவேன்..” கூலித்தொழிலாளியிடம் கைவரிசை காட்டப் பார்த்த அதிகாரி..! கையும் களவுமாக தூக்கிய ரசாயனப் பவுடர் ஆபரேஷன்..!!
சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன். கூலித்தொழிலாளி. இவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார். அதற்காக அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர்...