LATEST NEWS2 months ago
மிஸ் பண்ணாதீங்க..! மாசம் ரூ.8,000 போட்டா ரூ.5.70 லட்சம் கிடைக்குமா..? போஸ்ட் ஆபீஸின் இந்த சீக்ரெட் திட்டம் தெரியுமா..?!
எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம். போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு...