LATEST NEWS3 months ago
“என்னது..! ‘GPay’ பயன்படுத்தாம இருந்தாலே இவ்வளவு பணம் மிச்சமாகுமா…?! பணத்தைச் சேமிக்க டெல்லி கிரியேட்டர் காட்டும் எளிய வழி…!”
ஆன்லைன் பரிவர்த்தனைகள் நமது வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், அவை மக்களின் செலவு செய்யும் பழக்கத்தையும் கணிசமாக மாற்றியுள்ளன. இதனை உணர்ந்த டெல்லியைச் சேர்ந்த சமூக வலைதள கன்டென்ட் கிரியேட்டரான சதாஃப், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக UPI...