LifeStyle4 months ago
ATM-க்கு போறீங்களா…? இந்த 10 தப்புகளை மட்டும் செஞ்சிடாதீங்க… உங்க பணத்தை பத்திரமாக பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்…!!
இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட நிலையில், அதற்கேற்ப அதிநவீன ஆன்லைன் மோசடிகளும் உலகளவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் ஏடிஎம் இயந்திரங்களின் கார்டு செருகும் பகுதியில்...