LATEST NEWS3 weeks ago
“இந்த கலியுகத்தில் இந்த மனசு யாருக்கு வரும்..?” சாலையில் கிடந்த ₹47,000 பணம்.. உரியவரிடம் ஒப்படைக்குமாறு காவல்நிலையத்தில் கொடுத்த 18 வயது இளைஞர்..!!
தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் கிடந்த ₹47,000 பணத்தை எடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த மதன் (18) என்ற இளைஞரின் நேர்மையான செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. பணத்தை தவறவிட்ட நபரைக் கண்டறிந்து அவரிடம்...