LATEST NEWS3 weeks ago
இனி மெத்தனமா இருந்தா அவ்வளவுதான்..! சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்… அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை..!!
சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது...