CRIME1 month ago
“ஐயோ கடவுளே.. கல்யாண வீடே சுடுகாடான கொடூரம்…” மொட்டை மாடியில் பந்தல் அமைத்தபோது 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மவூ மாவட்டத்தில் உள்ள தக்ஷின் டோலா காவல் எல்லைக்குட்பட்ட டோம்னுபுரா இஸ்லாமாபாத் பகுதியில், திருமண வீட்டின் மாடியில் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி...