LATEST NEWS2 hours ago
அடக்கடவுளே..! ஒரே நொடியில் பறிபோன உயிர்..! தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் பந்து… 5 வயதுச் சிறுவன் பரிதாபப் பலி..!!
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விழுங்கிய முகுந்த் மயூர் என்ற 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். முன்னாள் கிராம...