LATEST NEWS3 weeks ago
“அடேங்கப்பா… 17,000 அடி உயரத்தில் இப்படி ஒரு பிளான… அக்டோபர் 2023 சோகத்திற்குப் பின் விழித்துக்கொண்ட அரசு…! ஹிமாலயத்தில் அடுத்த பேரழிவை தடுக்க சிக்கிமின் பலே திட்டம்..!!
பனியாற்று ஏரி உடைப்பு வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக சிக்கிம் அரசு மூன்று முக்கியப் பொறியியல் தலையீடுகளை முன்மொழிந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப் தம்பே, தற்போது கவனம் பனிப்பாறை ஆபத்துகளைத்...