DISTRICT NEWS1 month ago
“அடடே செம ஐடியாவா இருக்கே…55 அடி உயர பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு… தூத்துக்குடி இளைஞரின் அசத்தல் முயற்சி..!!”
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர், 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60,000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார். பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த...