LATEST NEWS2 months ago
முதல்வர் விஜய்யிடம் மூதாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. “அப்பாவைத்தான் பார்த்துக்கிட்டே இருப்பீங்க…” எனத் தவெக அரசைச் சீண்டிய திமுக பனையூர் பாபு.. பெரும் பரபரப்பு..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசுத் திட்டத் தொடக்க விழாவில், முதலமைச்சரைச் சந்தித்த முதியவர் ஒருவர் கூறியதாக வெளியான கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசுப் பயன்களைப் பெற்ற மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின்...