LATEST NEWS3 weeks ago
BREAKING: தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுரை..!!
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வ...