LATEST NEWS1 day ago
“உன் கமிஷனரைக் கூப்பிடு..! நான் இங்கதான் உட்கார்ந்திருப்பேன்… காரை மோதிவிட்டு ரோட்டில் நின்று கெத்து காட்டிய புனே வாலிபர்… போதை தெளிஞ்சதும் லேட்டஸ்ட்டா விட்ட மன்னிப்பு வீடியோ..!!”
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வாகாட்-ஹிஞ்சவடி BRT சாலையில், மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த...