LATEST NEWS3 years ago
அவங்க 2 பேரும் திருமணமே பண்ணிக்கல.. உண்மையில் நடந்தது இதுதான்.. பப்லு பிரித்திவிராஜ் விவகாரத்தில் பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!
தமிழ் சினிமாவில் நடிகர் பப்லு என்கிற பிரித்திவிராஜ் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பப்லு நடித்துள்ளார். சீரியலிலும் பப்லு...