CRIME2 months ago
“பாதுகாக்க வேண்டியவரே வேட்டையாடினால் எப்படி..?!”ஓடும் இரயிலில் டிடிஇ-யின் அநாகரிக லீலைகள்.. அடுத்த நொடியே பெண் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு பின்னணி..!!
கேரளாவில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் இரயில்வே பயணச்சீட்டுப் பரிசோதகர், ஓடும் இரயிலில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்டுள்ள அநாகரிகச் சம்பவம் பயணிகளிடையே பெரும்...