LATEST NEWS2 days ago
“திருடன் திருடன்னு கத்தி அடிதடி…” விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கிய பயணிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
விமானம் தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் முன்பக்கப் பணியாளர்களைப் பயணிகள் கடுமையாகத் திட்டியும், வசைபாடியும், தாக்கியும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில், பயணிகள்...