LATEST NEWS4 months ago
யாரு சாமி நீ..? பயமே இல்லாத நெஞ்சு… ஆபத்தான முதலையை அமைதியாக்கிக் காட்டிய சிறுவன்… நெட்டிசன்களை அதிரவைத்த பகீர் காட்சி..!!!
சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாரசியமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் தினமும் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது நெட்டிசன்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய ஒரு அசாதாரண வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கொலம்பியாவில் எடுக்கப்பட்டதாகக்...