CINEMA3 months ago
ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே…காலம் எவ்வளவு வேகமா ஓடுது பாருங்க…ஜெயராம் இன்னும் ஹீரோவா நடிக்கணும்! மேடையை நெகிழ வைத்த ‘பஞ்சதந்திரம்’ பரத்தின் உருக்கமான வார்த்தைகள்…!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பலர், வளர்ந்த பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுவதுண்டு. அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “பஞ்சதந்திரம்” படத்தில் நடிகர்...