CRIME2 months ago
மேகமலை தீர்ப்பால் வந்த கொடூரம்!.. பெண் எடுத்த ‘அதிர்ச்சி’ முடிவு.. தேனியை உலுக்கிய சம்பவம்..!!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு, தேனி மாவட்டத்தில் பெரும் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி வன எல்லையைப் பாதுகாப்பது அவசியமாக இருந்தாலும், அங்கு தலைமுறை தலைமுறையாக...