CINEMA3 months ago
“மகிழ்ச்சியின் உச்சத்தில் ரச்சிதா மகாலட்சுமி..!” பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்…தேவதை போல் ஜொலிக்குறாரே …!
பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர், தனது தனித்துவமான நடிப்பு...