LATEST NEWS6 hours ago
“செம ஐடியா..! இனி ஹாஸ்டலில் தற்கொலை பண்ணவே முடியாது..” 10 கிலோ எடை பட்டாலே சாயும்… மாணவர்களின் உயிரை காப்பாற்ற வந்த புதிய ஸ்மார்ட் ஃபேன்..!!
குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மாணவர் விடுதிகளில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் மின்விசிறிகள்...