LATEST NEWS23 minutes ago
“எனக்கு மகன் இல்ல… ஆனா என் பொண்ணுக்கு அந்தச் சுமை வேணாம்..” உயிருடன் இருக்கும்போதே தனது 13-ஆம் நாள் இறுதிச் சடங்கை தானே நடத்திய 80 வயது முதியவர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம், பரோட் தாலுகாவிலுள்ள ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான பல்ஜோர் சிங் என்பவர், தனக்கு மகன் இல்லாத காரணத்தால், தனது ஒரே மகளுக்குப் பொறுப்புகளைச் சுமத்த விரும்பவில்லை என்று...