CRIME1 day ago
“என்ன கல்யாணம் பண்ண மாட்டியா.?” திருமணத்திற்கு மறுத்த காதலி.. தடுக்க வந்த தாய்… வீட்டிற்குள் புகுந்து இருவரையும் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற காதலன்.. பல்லடத்தில் அரங்கேறிய பயங்கர இரட்டைக் கொலை..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில், வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது தாயையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணை அந்த...