LATEST NEWS3 weeks ago
“உண்மை தெரியாம வீண் பழி சுமத்தாதீங்க.” நான் திமுகவை சேர்ந்தவள் என்பதால்… எம்.எல்.ஏ பல்லவிக்கு மேயர் பிரியா கொடுத்த அதிரடி பதிலடி ..!!
புயல் நிவாரணப் பணிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஈடுபடுவதற்குச் சென்னை மாநகராட்சி தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை...