LATEST NEWS2 months ago
“அடக்கொடுமையே… பள்ளிக்கூடமா இல்ல சித்திரவதைக் கூடமா..?” சுத்தியலால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்… கொதித்தெழுந்த பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சஹஜன்வா காவல் எல்லைக்குட்பட்ட பத்ரகி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத்...