LATEST NEWS2 hours ago
குஷியோ குஷி.. பள்ளி மாணவர்களுக்கு செம ஹப்பி நியூஸ்..! காலாண்டு விடுமுறை எத்தனை நாள் தெரியுமா..? கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி...