LATEST NEWS2 hours ago
“என் மகளுக்கு இது மறுபிறவி..” பள்ளியில் சக மாணவன் நடத்திய கொடூரத் தாக்குதல்… மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த சிறுமி..! கண்ணீருடன் வரவேற்ற பெற்றோர்..!!
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசுப் பள்ளியில் சக மாணவரால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுமி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி...