LATEST NEWS3 weeks ago
“அந்த ஒரு காரணம்…” வீட்டின் மேல் ஏறி மிரட்டிய 12 வயது சிறுவன்… அய்யோ கீழே குதிச்சிடாதடா..! கதறிய பெற்றோர்.. நடந்தது என்ன..?!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது...