LATEST NEWS1 hour ago
திடீரென அடித்த உரத்த ஹாரன்.. நிலைகுலைந்த பைக்..! நடுரோட்டில் தனியார் பஸ்ஸை துரத்திச் சென்று.. மறிச்சு சண்டை போட்ட கணவன்-மனைவி..! நாமக்கல்லில் பெரும் பரபரப்பு..!!
நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி தடுமாறினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர்...