LATEST NEWS1 month ago
அடக்கடவுளே..! “சாதியால் ஒதுக்கிய சக மாணவர்கள்..” விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை..! கதறும் பெற்றோர்..!!
கோவையில் பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மூணாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா தேவி அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணியாளராக...