LATEST NEWS27 minutes ago
அரசியல் வட்டாரத்தில் அடுத்த ஷாக்..! பள்ளிக் கழிவறை பராமரிப்பில் மெகா ஊழல்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு..!!
பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் 5,626 பள்ளிகளில் சுமார் 80 சதவீதம் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆதவ் அர்ஜுனா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், அந்தப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மொத்தம்...