CRIME22 minutes ago
“என் ஆளுக்கே தப்பா மெசேஜ் பண்ணுவியா..?” பள்ளி நண்பன் என்றும் பாராமல் வாலிபரை கொடூரமாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காதலன்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே, தனது காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்த பள்ளி நண்பன் யுவனேஷ் என்பவரைக் காதலனே அடித்துக் கொலை செய்து சடலத்தைக் கல்லுடன் கட்டி பாழுங்கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம்...