LATEST NEWS3 weeks ago
“யாரு சாமி நீ… வீட்ல இருந்த ரூ.4.5 லட்சத்தை திருடி ஃப்ரெண்ட்ஸுக்குப் பிரிச்சுக் கொடுத்த 8-ஆம் வகுப்பு மாணவன்…” மாலையிலேயே ஐபோன் வாங்கி மாஸ் காட்டிய நண்பன்.. ஷாக்கில் பெற்றோர்..!!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி, கஞ்சர்பூர் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன் வீட்டின் அலமாரியிலிருந்த ரூ.4.5 லட்சம் ரொக்கப் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடியுள்ளான். அந்தப் பணத்தைப் பையில்...