CRIME2 hours ago
“வீட்டில் இறக்கி விடுறேன்…” பள்ளி மாணவியை பைக்கில் ஏற்றிச் சென்று… காட்டில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். விண்ணமாலா கிராமத்தைச்...