CRIME1 day ago
“பறந்து வந்த மரண பயம்…!” பள்ளியில் அரங்கேறிய கொடூர விபரீதம்.. பயங்கர சத்தத்துடன் அடியோடு பெயர்ந்த இரும்பு மேற்கூரை.. 3 கார்கள் நொடிப் பொழுதில் நசுங்கிய சிசிடிவி காட்சி..!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் உலிக்கல் நகரில் இன்று மதியம் 12:30 மணியளவில் பெய்த கனமழை மற்றும் வீசிய சக்திவாய்ந்த சூறாவளிக்காற்றால், அங்குள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. உலிக்கல்...