CRIME3 weeks ago
“என் அப்பாவைக் கொன்னவனை விடமாட்டேன்..” 25 வருசமா மனசுக்குள்ள வச்சிருந்த கோபம்… தந்தையைக் கொன்றவனை ஓட ஓட விரட்டிப் பழிதீர்த்த மகன்… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!
மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று...