CRIME20 minutes ago
“ஒரு குடும்பத்தையே கருவறுக்கத் திட்டமிட்ட ராணுவ வீரர்..” தந்தையின் கொலைக்கு 3 வருடம் கழித்துப் பழிவாங்கிய மகன்.. விசாரணையில் அம்பலமான பகீர் சதி..!!
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராமநகர் பகுதியில் சோய் கிராமத்தைச் சேர்ந்த விமலா தேவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கொடூரக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹித் ஃபர்தியால்...