CRIME16 hours ago
“பழிவாங்கத் துடித்த வெறி… ” காரின் நம்பர் என்னனு தெரியாம இன்ஸ்டா ரீல்ஸை தேடிய கொலையாளிகள்… பகிர் கிளப்பும் சினிமா ஸ்டைல் கொலையின் பின்னணி..!!
ஜெய்ப்பூரில் நடந்தேறிய திடுக்கிடும் விஜய் பாஜியா கொலை வழக்கில், பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடூரத்தின் பின்னணி வெளியாகி உள்ளது. புதன்கிழமை காலை கிராமத்திற்கு அருகில் விஜய்யை சந்தித்த போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம்...