LATEST NEWS4 weeks ago
அதிர்ச்சி..! பழ.நெடுமாறன் மகன் ஆஸ்திரேலியாவில் துறவியாக மரணம்.. பாஸ்போர்ட் முடக்கத்தால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சோகம்..!!
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறனின் இளைய மகனான மாணிக்கம் நெடுமாறன் (57), அக்டோபர் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காலமானார். மெல்பர்னில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த இவர், இளம் வயதிலேயே புத்த...