LATEST NEWS3 weeks ago
ஐயோ கொடுமையே…! ராக்கி கட்டிய சில நாட்களிலேயே சோகம்… டெல்லி விடுதி விபத்தில் பலியான ஒரே தம்பிக்கு ஈமத்தீ மூட்டிய அக்கா… நெஞ்சை உரைய வைக்கும் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டம் திபியாபூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஹோமியோபதி பார்மசிஸ்ட் விசம்பர் சிங் என்பவரின் ஒரே மகனான பவன் குமார், டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம்...