LATEST NEWS2 hours ago
வீர மண்ணில் விளைந்த துரோகம்…!பத்தான்கோட் எல்லையில் உளவு நெட்வொர்க் காலி…!இந்திய ராணுவத்தின் அசைவுகளை பாகிஸ்தானுக்கு ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்த சீன கேமராக்கள்…!
இந்திய ராணுவத்திற்கு அதிகப்படியான வீரர்களை வழங்கி, நாட்டின் எல்லையைக் காப்பதில் எப்போதுமே முதன்மை மாநிலமாகத் திகழ்வது பஞ்சாப் ஆகும். அத்தகைய வீர மண்ணில், ஒரு சிலர் பணத்திற்காகப் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளது...