CINEMA28 minutes ago
லைவ் ஷோவில் காலணிகளைக் கழற்றி, மேக்கப்பை அழித்து… கதறி அழுத பிரபல நடிகை… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
பிரபல பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தனக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் உருவக்கேலிகளால் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதார். தனது உடல் எடை மற்றும் வெளிப்புறத் தோற்றம்...