CRIME22 minutes ago
“AI செயலி தான் சொன்னுச்சு..” ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு… 4 வயது பச்சைக் குழந்தையின் கண்களைப் பிடுங்கிய மாமன்..! நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு செயலி மற்றும் சோஷியல் மீடியா வீடியோக்களை நம்பி, 4 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொன்று உடலுறுப்புகளைப் பிடுங்கி எடுத்து பக்கெட்டில் புதைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....