LATEST NEWS2 hours ago
திமுக-பாஜக கூட்டணி..? உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!
பாஜகவுடன் எந்தவிதமான உறவும் இல்லை என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தங்களது கொள்கையும் பாஜகவின் கொள்கையும் முற்றிலும் வேறுபட்டவை என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் ஒத்துப்போவோம் என்று ஒருவரைக்...