LATEST NEWS2 months ago
“நாங்கள் ஏமாந்திட்டோம்…! 25 திருமண மோசடி புகாரில் மருமகனின் தந்தை சிறை… உ.பி. எம்.எல்.ஏ கியான் திவாரி கண்ணீர் ஆதங்கம்..!!”
உத்தரப் பிரதேசத்தின் சேவுதா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கியான் திவாரி, பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது மருமகனின் தந்தை அனுஜ் திரிவேதிக்கு எதிராகப் புகார்கள்...