CRIME1 day ago
“மதத்தின் காவலர்களா இவங்க..?!” நவராத்திரி நாளில் பாஜக பிரமுகர் செய்த அதிர்ச்சி காரியம்.. நடுரோட்டில் பெண்ணிற்கு நேர்ந்த அவமானம்.. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
பாஜகவின் மண்டல் தலைவர் ஒரு பெண்ணை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான நவராத்திரி திருவிழாக் காலத்தில், பெண்களைத் தெய்வமாகப் போற்றும் ஒரு நாட்டில், இத்தகைய வன்முறைச் செயல்கள் அரங்கேறுவது...