LATEST NEWS27 minutes ago
“ஏன் சொன்னாங்கன்னு தெரியல… வேல்முருகனிடம் கேளுங்கள்..” CM-க்கு அரோகரா சர்ச்சையிலிருந்து நழுவிய அமைச்சர் ரமேஷ்..!!
தனது பெயரையும், முதலமைச்சர் விஜய்யின் பெயரையும் ஏன் கோஷமிட்டார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பாடகர் வேல்முருகனிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, திருச்செந்தூர் சூரசம்ஹார...